Tamil

வாஸ்துப்படி தலைவாசலே அதிர்ஷ்ட வாசல்!

வீட்டின் தலைவாசல் வழியாகத்தான் நேர்மறை ஆற்றல் உள்ளே நுழைகிறது. இங்கு நீங்கள் பயன்படுத்தும் டோர் மேட்டின் நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தையே மாற்றும் சக்தி கொண்டது.

Tamil

கிழக்கு பார்த்த வாசல் (East Facing Door)

உங்கள் வீட்டு வாசல் கிழக்கு நோக்கி இருந்தால், பச்சை அல்லது பழுப்பு நிற டோர் மேட் பயன்படுத்துங்கள். இது வீட்டில் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டு வரும்.

Image credits: Our own
Tamil

வடக்கு பார்த்த வாசல் (North Facing Door)

வடக்கு திசை குபேரனுக்கு உரியது. இங்கு நீலம் அல்லது அடர் நீல நிறத்தில் டோர் மேட் விரித்தால், பண வரவு அதிகரிப்பதோடு புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

Image credits: chat gpt
Tamil

மேற்கு பார்த்த வாசல் (West Facing Door)

மேற்கு பார்த்த வாசலுக்கு வெள்ளை, க்ரீம் அல்லது சில்வர் நிற டோர் மேட் மிகவும் சிறந்தது. இது மன நிம்மதியையும், செய்யும் தொழிலில் வெற்றியையும் தரும்.

Image credits: chat gpt
Tamil

தெற்கு பார்த்த வாசல் (South Facing Door)

தெற்கு திசை செவ்வாய் பகவானுக்கு உரியது. இங்கு சிவப்பு அல்லது அடர் இளஞ்சிவப்பு (Pink) நிற டோர் மேட் பயன்படுத்தினால், வீட்டில் தைரியமும் புகழும் அதிகரிக்கும்.

Image credits: chat gpt

உயரத்தை அதிகரிக்க இந்த உடற்பயிற்சிகளை இன்றே தொடங்குங்கள்

Pure Honey: நீங்கள் சாப்பிடும் தேன் சுத்தமானதா? ஈஸியா கண்டுபிடிக்கலாம்

மழைக்காலத்தில் வீட்டில் ஈரப்பதம், கெட்ட வாடையா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

Anklet Designs: கலர்ஃபுல் பீட்ஸ் கொலுசுகள்... அசத்தலான லுக் இனி உங்களுக்கும்!