Tamil

வீட்டிலேயே தேனின் தரத்தை பரிசோதிக்கலாம்

டிஷ்யூ பேப்பரை வைத்து தேனின் தரத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து, அதில் சில சொட்டு தேனை விட்டு சிறிது நேரம் அப்படியே வையுங்கள்.

Tamil

வீட்டிலேயே தேனின் தரத்தை பரிசோதிக்கலாம்

சிறிது நேரம் கழித்து அந்த பேப்பரை பாருங்கள். தேனை பேப்பர் முழுமையாக உறிஞ்சியிருந்தால் அது கலப்பட தேன். உறிஞ்சாமல் அப்படியே பேப்பருக்கு மேலேயே இருந்தால் அதுதான் அசல் தேன்.

Image credits: social media
Tamil

வீட்டிலேயே தேனின் தரத்தை பரிசோதிக்கலாம்

பிரெட் துண்டை வைத்தும் தேன் சுத்தமானதா என செக் செய்யலாம். ஒரு பிரெட் துண்டை எடுத்து, அதன் மீது சில சொட்டு தேனை ஊற்றி சிறிது நேரம் அப்படியே வையுங்கள்.

Image credits: freepik
Tamil

வீட்டிலேயே தேனின் தரத்தை பரிசோதிக்கலாம்

சிறிது நேரம் கழித்து பிரெட்டை கவனியுங்கள். தேன் பிரெட்டில் ஊறி, பிரெட் ஈரமாகியிருந்தால் அது கலப்பட தேன். பிரெட் ஈரமாகாமல் இருந்தால் அது சுத்தமான தேன்.

Image credits: Getty
Tamil

வீட்டிலேயே தேனின் தரத்தை பரிசோதிக்கலாம்

தீக்குச்சியை வைத்து தேனின் தரத்தை சோதிப்பது மிகவும் எளிதான முறை. ஒரு தீக்குச்சியை எடுத்து, அதன் மருந்து உள்ள பகுதியை தேனில் முக்கி எடுங்கள். பிறகு உடனே அதை பற்ற வையுங்கள்.

Image credits: Getty
Tamil

வீட்டிலேயே தேனின் தரத்தை பரிசோதிக்கலாம்

தேனில் முக்கிய தீக்குச்சி உடனே எரிந்தால் அது சுத்தமான தேன். எரிய தாமதமானாலோ அல்லது எரியவே இல்லை என்றாலோ, அந்த தேனில் தண்ணீர் அல்லது வேறு ஏதோ கலப்படம் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம்

Image credits: Chatgpt

மழைக்காலத்தில் வீட்டில் ஈரப்பதம், கெட்ட வாடையா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

Anklet Designs: கலர்ஃபுல் பீட்ஸ் கொலுசுகள்... அசத்தலான லுக் இனி உங்களுக்கும்!

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

முகப்பரு, வறண்ட சருமம், முடி உதிர்வு.. விளக்கெண்ணெய் உண்மையில் உதவுமா?