Tamil

உயரம் அதிகரிக்க வேண்டுமா?

எல்லோரும் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்கவே ஆசைப்படுவார்கள். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு முக்கிய விஷயம் உங்களின் உயரம் தான்.

Tamil

உயரத்தை கூட்டும் பயிற்சிகள்

நீங்களும் உங்கள் உயரத்தை இயற்கையான முறையில் அதிகரிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த எளிய உடற்பயிற்சிகளை நீங்கள் கண்டிப்பாக தினமும் செய்து பார்க்கலாம்.

Image credits: Social media
Tamil

ஸ்ட்ரெச்சிங் பயிற்சி

ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் உடல் நேராகும். இது உங்கள் எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டி உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

ஹேங்கிங் பயிற்சி

கம்பியில் தொங்குவது அல்லது புல்-அப்ஸ் செய்வது உங்கள் முதுகுத்தண்டை நேராக்க உதவும். இந்த பயிற்சி உங்கள் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.

Image credits: instagram
Tamil

ஸ்ட்ரெச்சிங் புஷ்-அப்ஸ்

ஸ்ட்ரெச்சிங் புஷ்-அப்ஸ் செய்வதால் உங்கள் தசைகள் வலுவடைகின்றன. இது உங்கள் உடலின் தோரணையை மேம்படுத்தி, நீங்கள் உயரமாகத் தெரிய உதவுகிறது.

Image credits: Getty
Tamil

ஸ்கிப்பிங் பயிற்சி

ஸ்கிப்பிங் செய்வது உங்கள் முழு உடலையும் நீட்சியடையச் செய்யும். இந்த பயிற்சியை நீங்கள் தினமும் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் உயரம் வேகமாக அதிகரிக்கும்.

Image credits: freepik
Tamil

சூரிய நமஸ்காரம்

தினமும் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. இது உங்கள் உடல் சரியான முறையில் சீராக வளர பெரிதும் உதவி செய்கிறது.

Image credits: Freepik

Pure Honey: நீங்கள் சாப்பிடும் தேன் சுத்தமானதா? ஈஸியா கண்டுபிடிக்கலாம்

மழைக்காலத்தில் வீட்டில் ஈரப்பதம், கெட்ட வாடையா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

Anklet Designs: கலர்ஃபுல் பீட்ஸ் கொலுசுகள்... அசத்தலான லுக் இனி உங்களுக்கும்!

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!