march 31 is the lasy day for all
மார்ச் 31 என்றாலே , வருமானவரித்தாக்கல், நிறுவனங்களின் லாபம் நஷ்டம் என அனைத்தும் பார்க்கக் கூடிய நாள் . அதுமட்டுமின்றி கூடுதலாக மார்ச் 3 1 ஆம் தேதியான இன்று பலவற்றிற்கு கடைசி நாளாக உள்ளது .
பழைய ரூபாய் நோய் மாற்றுவதற்கு கடைசி நாள்
பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால், அதனை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்வதற்கு இன்றே கடைசி நாள் . குறிப்பு : வெளிநாடு நாள் இந்தியர்களுக்கு மட்டும் வழங்கப் பட்ட கடைசி வாய்ப்பு இன்றுடன் முடிகிறது
ஜியோ
ஜியோ இலவச சேவையை இன்றுடன் முடிவடைகிறது .
பி எஸ் 3 வாகனங்கள்
காற்று மாசு படுவதை தவிர்க்கும் பொருட்டு, பி எஸ் 3 வாகனங்களை விற்கவோ , வாங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது . அதன் படி ஒரு வேளை பி எஸ் 3 வாகனங்களை வாங்க இன்றே கடை நாள் .
