முன்பு ஒரு காலத்தில்  அமைதியான  வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு என  அனைத்தும் இயற்கையாகவே  கிடைத்தது .

ஆனால்  இன்று  நாம்  வாழும்  மெகானிகல்  வாழ்கையில் தூக்கமில்லாமல்,   மன அழுத்தத்துடன்  வேலை  செய்கிறோம்,  ஓய்வு  என்பது  இல்லவே  இல்லை . இதனால் நம் உடலில்  உள்ள  முக்கிய  ஹார்மோன்களில் மாற்றம்  ஏற்படுகிறது . இதன்  காரணமாக பல  தம்பதிகள்  தாம்பத்தியத்தில்  கூட   ஈடுபடுவது இல்லை .

அதுவும்  ஆண்களை எடுத்துக் கொண்டால்,  ஹார்மோன் மாற்றத்தால் உணர்சிகள்  குறைவாக உள்ளதாக ஆய்வில்  தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில்  இவர்களுக்காகவே  புது வகை   ஜூஸ்  ஒரு தீர்வாக  இருக்கும்  என  தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதாவது  தினமும்  காலை   மாதுளை பழசாற்றை , 15  நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், தாம்பத்ய  உறவுக்கு  தேவையான டெஸ்டோஸ்டிரான்  என்ற ஹார்மோன்  சரியான  அளவில்  சுரக்கும்  என்றும் , ஆண்மை  அதிகரிக்கும்  எனவும்  ஆய்வில்  தெரியவந்துள்ளது .