Asianet News TamilAsianet News Tamil

இடதுபுறமாக தூங்குவது ஏன் .....?

left side-sleeping-is-really-good-for-health
Author
First Published Dec 10, 2016, 4:51 PM IST


 ஒரு நாளைக்கு  குறைந்த பட்சம்   ஆறு  முதல்  எட்டு  மணி நேரமாவது  தூங்க வேண்டும்.  அவ்வாறு   தூங்கினால் தான் நம்  உடல்  ஆரோக்கியத்திற்கு  நல்லதும் கூட.

நாம் தூங்கும்   போது  வெவ்வேறு கோணத்தில்  தூங்குவது  வழக்கம்.

ஆனால், இடது  புறமாக  திரும்பி படுப்பது தான்  ஆரோகியமான தாக  சொல்லப்படுகிறது.

டாக்சின்ஸ் :

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் வடிகட்டி வெளியேற்றப்படும்.

செரிமானம் :

 கணையம்  மற்றும்  இரைப்பை நன்கு செயல்பட்டு, செரிமானம்  சீராக  இருக்கும்.

அசிடிட்டி மற்றும்  நெஞ்செரிச்சல்:

இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய் வழியே மேலே ஏறுவது தடுக்கப்பட்டு, இதனால் நெஞ்செரிச்சல் தடுக்கப்படும்.

கொழுப்புகள்  கரையும் :

பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்துவிடும்.

குடலியக்கம்  சீராக  இருக்கும் :

இதனால்,  காலையில்  எந்த  இடையூறும்  இல்லாமல்  மலம்  கழிக்க முடியும் .....

இத்தனை நல்ல   பலன்கள் இருக்கும்  போது,  நாம்  ஏன்  இதை  முயற்சித்து  பார்க்க  கூடாது........

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios