kovaikai is more important for suqar patient
கோவைக்காயும் நீரிழிவு நோயாளியும்...!
யாருக்குதான் சர்க்கரை நோய் இல்லாமல் இருக்கிறது என சாதரணமாக பேசும் அளவிற்கு நம் மக்கள் வாழ்கையை முறையை ஏற்றுக்கொண்டு உள்ளனர். காரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிரிழிவு நோயாளிகளின் எண்ணிகையும் அதனால் சந்திக்க கூடிய சவால்களும் தான்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இந்த கோவைக்காயை சாப்பிடலாம்
இதில், வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.
கண்குளிர்ச்சியை உண்டாக்கும் திறன் கொண்டது
இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.
கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஆனால் நீரிழிவு நோயாளிகள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவதால் இந்த சூடு அதிகம் ஏற்ப்படாது. ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.முக்கியமாக முற்றின கோவைக்காய் வாங்ககூடாது.
பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.இது போன்ற பிஞ்சு கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும்
