keep onion under tha palm and leg and watch the changes

வெங்காயத்தை இரவு நேரத்தில் நம் கால்களின் பாதத்தின் அடியில் வைத்து பாருங்கள்...எப்படி ஒரு நன்மை கிடைக்கும் என்று....

சமையிலில் வெங்காயம்...

தினந்தோறும் நம் வீட்டு சமையலில் வெங்காயம் இல்லாத ஒரு சமையல் இருக்குமா என்றால்... இல்லை என்றே சொல்லலாம்..

வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது.. அப்படியே சமைத்தாலும் அதில் ருசி இருக்காது...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வெங்காயம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது.

அதில் குறிப்பாக நம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க செய்வதும்,

வெங்காய சாறு பல்வேறு மருத்துவ நலன்களையும் தருகிறது..

வெங்காய சாற்றை பயன்படுத்தி தலையில் தேய்த்து வந்தால் பொடுகு கூட வராது...ஏற்கனவே பொடுகு இருந்தால் அப்படியே பறந்து ஓடும்.

சரி.. இப்ப வெங்காயத்தை நம் காலின் பாதங்களில் இரவு முழுக்க வைத்து இருந்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது என்பதை பார்க்கலாம்..?

துர்நாற்றம் வீசாது

நச்சுக்களை உறிஞ்சு விடும்

ரத்தம் சுத்தம் செய்யப்படும்

காய்ச்சல் இருந்தால் விரைவில் குணமாகும்..

காரணம் வெங்காயம் அதிக நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டது.

பாக்டீரியா மற்றும் வைராஸ் ஏற்படும் காய்ச்சலை இந்த வெங்காயம் எளிதில் விரட்டி விடும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான்

வெங்காயத்தை இரண்டாக கட் செய்து அதனை பாதத்தின் அடியில் வைத்து, சாக்ஸ் அணிந்துக்கொள்ளுங்கள்...

ஒரு நாள் இரவு அப்படியே விட்டு விடுங்கள்.. இதே போன்று சில இரவுகள் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.