தூத்துக்குடி விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட கனிமொழியின் கலக்கலான புகைப்படங்கள் ..!
 
நெல்லையில் நடைபெற உள்ள ஓர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தூத்துகுடியை வந்தடைந்த கனிமொழிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். 

அப்போது எடுக்கப்பட்ட அழகழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

மசூதியில் கோலாகலமாக நடந்த "இந்து திருமணம்"..! மந்திரம் ஓதி தாலி கட்டிய மாப்பிள்ளை..! இந்துக்களும் இஸ்லாம் மக்களும் ஒருசேர வாழ்த்து..!

தூத்துக்குடி எம்பியான கனிமொழி தொண்டர்களின் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் சரி, மக்கள் சந்திப்பு கூட்டமாக இருந்தாலும் சரி, மக்களின் குறைகளை கேட்டறிந்து அதில் மிகவும் ஆர்வம் காண்பித்து அங்குமிங்குமாக உற்சாகமாக சென்று வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நடைபெறும் தொண்டர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்கு கனிமொழி சென்றபோது தூத்துக்குடி விமான நிலையத்தில் அழகழகாக எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.