ஜியோ வெளியிட உள்ள அடுத்த சூப்பர் அறிவிப்பு..!  

ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன என்றே கூறலாம்..

ஜியோ வழங்கிய சலுகையால்,அதுனுடன் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உடன் போட்டி போட முடியாமல் தவித்து வருகின்றன..

ஜியோ இலவச சலுகை..

ஜியோ பியூச்சர்ஸ் போன்

இப்ப, 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட லேப்டாப் தாயரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் உள்ளிட்ட துறைகளில்ஜியோ டிடிஹெச் சேவை வழங்கி வருகிறது ஜியோ

ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ

இந்நிலையில், ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த நிறுவனத்துடன் இணைந்து தான், ஜியோ பீச்சர்ஸ் போன் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளது

ஜியோலேப்டாப் - கசிந்த விவரம்

விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டதாக இருக்குமாம்..

ஜியோ 4ஜி பீச்சர்போன் போன்றே புதிய லேப்டாப்-இலும் 4ஜி சிம் கார்டு வேலை செய்யும் என கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் குவால்காம் நிறுவனம் HP, மற்றும் LENOVA போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ALWAYS CONNECTED PC-க்களை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன  என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால்,புதிய சைலன்டாக உருவாகி வரும் புதிய லேப்டாப் குறித்து   இதுவரை, ஜியோ வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.