கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பாக மாட்டு பொங்கல் விழா நேற்று (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது.
கோவைஈஷாவில்உள்ளஆதியோகிமுன்பாகமாட்டுபொங்கல்விழாஇன்று (ஜனவரி 15) கோலாகலமாகநடைபெற்றது. சுற்றுவட்டாரகிராமங்களைச்சேர்ந்தவிவசாயிகள், பழங்குடியினர்மற்றும்பொதுமக்கள்உட்படபலர்கலந்துகொண்டுமண்பானையில்பொங்கல்வைத்துஉழவுக்குஉதவும்மாடுகளுக்குநன்றிகூறினர்.
ஈஷாவில்வளர்க்கப்படும்காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர்உள்ளிட்டபல்வேறுரகநாட்டுமாடுகள்மஞ்சள், சந்தனம், குங்குமம்பூசிஅலங்கரிக்கப்பட்டுகண்காட்சியாகநிறுத்தப்பட்டுஇருந்தன. ஈஷாவில்அழிந்துவரும் 23 நாட்டுமாடுஇனங்கள்பராமரிக்கப்பட்டுவளர்த்துவரப்படுகிறது.

பொங்கலிடுதலைதொடர்ந்ததுகலைநிகழ்ச்சிகளும்சத்குருவின்சிறப்புசத்சங்கமும்நடைபெற்றது. தேவாரபாடல்களுடன்துவங்கியகலைநிகழ்சிகளில்பாரம்பரியநாட்டுபுறதமிழ்பாடல்களும்நடனங்களும்இடம்பெற்றன,
இதில்சத்குருபேசியதாவது:
பொங்கல்விழாஎன்பதுதமிழ்நாட்டில்மிகமுக்கியமானஒருவிழாஆகும். இவ்விழாவிவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும்சம்பந்தப்பட்டது. அதேபோலஉணவுக்கும், உணவுக்குமூலமானமண்ணுக்கு, நீருக்கு, விலங்குகளுக்குஎல்லாம்சம்மந்தபட்டது. அதனால்இதைஉயிர்களின்விழாஎன்றுசொல்லமுடியும். மேலும்இவ்விழாகுறிப்பிட்டகடவுள்அல்லதுமதம்சார்ந்தவிழாஅல்ல.

இந்தகொரோனாபெருந்தோற்றால்உலகம்முழுவதும்பெருமளவில்உயிரிழப்புஏற்பட்டுள்ளது. ஆனால்தமிழகத்தில்உயரிழந்தவர்களின்எண்ணிக்கையைமற்றநாடுகளுடன்ஒப்பிடும்போதுமிகமிககுறைவாகும். இதற்குநம்தமிழ்மக்களின்உணவுமுறையும், வாழ்வியலும்காரணமாகஇருக்கலாம்எனநினைக்கிறன். இதனைஆய்வாளர்கள்ஆய்வுசெய்துபதிவுசெய்யவேண்டும்.
ஈஷாயோகாமையத்தில் 4200 பேர்இருந்தாலும்இதுவரைஒருவர்கூடகொரோனாதொற்றால்பாதிக்கப்படவில்லை. இதேபோல்கூடியவிரைவில்தமிழகம்முழுவதும்கொரோனாஇல்லாதசுழல்உருவாகவேண்டும்.

தமிழகம்முழுவதும்கூடியவிரைவில்சூர்யசக்திஎன்றயோகாபயிற்சியைஇலவசமாககற்றுக்கொடுக்கஉள்ளோம். இதற்காக 7000 யோகாஆசிரியர்கள்தயாராகஉள்ளனர். இந்தப்பயிற்சியின்மூலம்உடலில்தெம்பும்மனதில்தெளிவும்ஏற்படும். இப்பயிற்சியை 8 வயதிற்குமேல்உள்ளஎல்லாருக்கும்இந்தயோகாபயிற்சிசென்றடையவேண்டும்என்பதுஎன்விருப்பம். குறிப்பாகதமிழகஇளைஞர்கள்இதைபயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறுஅவர்பேசினார்.
