Asianet News TamilAsianet News Tamil

“முதலிரவுக்கு அழைப்பிதழ்”.....இது மட்டும் தான் இல்லாம இருந்தது....இப்ப இதுவுமா ?

invitataion for first night
invitataion for-first-night
Author
First Published Mar 14, 2017, 1:07 PM IST


“முதலிரவுக்கு அழைப்பிதழ்”.....இது மட்டும் தான் இல்லாம இருந்தது....இப்ப இதுவுமா ?

அழைப்பிதழ் என்றாலே, நம் முன்னோர்கள் திருமணத்திற்காக “மஞ்சள் நிற பத்திரிக்கை” என்றழைக்கப்படும்  பத்திரிக்கை அடிப்பது வழக்கம். அந்த பத்திரிக்கைக்கு அவ்வளவு மதிப்பு இருக்கும் . ஆனால் தற்போதைய  காலக்கட்டத்தில் வாட்ஸ் ஆப் ஒன்று போதும் .இதன் மூலமே அனைத்தும்  நொடி பொழுதில் முடிந்து விடுகிறது . இதெல்லாம் சரி ...இப்ப விஷியத்துக்கு வருவோம் .

திருமண அழைப்பிதழ் , காதணி அழைப்பிதழ், பிறந்த நாள் அழைப்பிதழ்  என பல சுப  விஷேஷங்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பது வழக்கம்.ஆனால், இதற்கு மாறாக வித்தியாசமான  முறையில், முதலிரவுக்கு வந்து கூடி கும்மியடிக்க அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளது .

இதில் “கட்டில் விளையாட்டு அழைப்பிதழ்” என அச்சிடப்பட்டு , நண்பனின்  முதலிரவிற்காக கூடி  கும்மியடிக்க அனைவரும் வருக என அழைக்கப்பட்டுள்ளது .

தற்போது  இந்த அழைப்பிதழ் சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

 

Follow Us:
Download App:
  • android
  • ios