உங்கள் கையால் இப்படி செய்ய முடிந்தால்,இதற்கு அதான் அர்த்தமாம்..!

ஒவ்வொருவருக்கும் தனது உடல் நலனில் அக்கறை காண்பித்து வருவது  நல்ல ஒரு மேன்னேற்றமாக பார்க்கலாம்.

அதே வேளையில் ஒரு சிலர் எதையும் பொருட்படுத்தாமல், கண்டதை உண்டு உடல் நலனில் அக்கறை கொள்ளாமல் இருப்பார்கள்...அதே போன்று நடக்கும் போதோ அல்லது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலி எடுத்தாலும் கொஞ்சம் அட்ஜஸ் செய்துகொண்டே வாழ்கையை ஓட்டுவார். இதெல்லாம் ஒரு பக்கம்  பொதுவாகவே , தற்போதைய கால நிலையில்,3௦ வயதிற்குட்பட்ட  நபர்களுக்கே  மாரடைப்பு வருகிறது.

திடீரென மாரடைப்பு வருவதால், அவர்களுடைய குடும்பத்தின் எதிர்காலமே  கேள்விக்குறியாக்கி விடும்.

சரி மாரடைப்பு வருவதையோ அல்லது  இதய நோய் உள்ளது என்பதை எப்படி எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும் என்பதை பார்க்கலாம்.

எவர் ஒருவர்,தன் கால் முட்டிகளை  மடக்காமல்,தன் கைகளால் கால் விரல்களை  தொட முடிகிறதோ அவர்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்பது  பொருள்

இன்னொரு வழியும் உள்ளது ...

எவர் ஒருவர் தரையில் நன்கு அமர்ந்து,கால்களை நீட்டி வைத்து, பின்னர் தங்கள் கைகளால் காலை தொட முயற்சி  செய்து பாருங்கள்.

உங்களால் எளிதில் தொட  முடிகிறது  என்றால், கண்டிப்பாக இதயம் ஆரோக்கியமாக  உள்ளது என்பது அர்த்தம்.

ஒரு வேளை  தொட முடியவில்லை என்றால்,முயற்சி செய்து வரலாம்..அப்போதும்  தொட முடியவில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுகி ஒரு  செக் அப் செய்துக் கொள்வது நல்லது என்கிறது ஆய்வு.