தமிழ்நாட்டுக்கு இன்றுடன் 60 வயது....!!! “ HAPPY BIRTHDAY தமிழ் நாடு”

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இந்திய குடியரசிற்கு பின், மொழிவாரியாக , மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. நவம்பர் மாதம் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் சட்டப்படி பிரிக்கப்பட்ட மாநிலங்களாக அறிவிக்கப்பட்டது.

தமிழகம் மொழி வாரி மாநிலமாக மாற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா, தமிழரசுக்கழக தலைவர் மா.பொ.சி, காமராஜர், மார்சல் நேசமணி, குஞ்சன் நாடார், பி.எஸ்.மணி மற்றும் தினமலர் ராமசுப்பையர் உள்ளிட்டவர்கள் பெரிதும் பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில், சென்னை மாகாணம், என இருந்த பெயரை மாற்றி , “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது. இதனையொட்டி , இன்றுடன் தமிழ்நாடு என பெயர்மாற்றி, 60 ஆண்டுகள் ஆகிறது .