Tamil

கண்களைச் சுற்றிக் கருவளையமா? இதைப் யூஸ் பண்ணுங்க போதும்!

Tamil

ஐஸ் க்யூப்

ஐஸ் க்யூப் எடுத்து, கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது கருவளையம் குறைய உதவும்.

Image credits: Getty
Tamil

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, தூங்கப்போவதற்கு முன்பு கண்கள் மீது வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் கருவளையத்தைப் போக்க உதவும்.

Image credits: Getty
Tamil

டீ பேக்

பயன்படுத்திய டீ பேக்கை ஃபிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும். பிறகு, அதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கண்கள் மீது வைத்து எடுக்கவும்.

Image credits: Getty
Tamil

பாதாம் எண்ணெய்

தூங்குவதற்கு முன்பு, வைட்டமின் E நிறைந்த பாதாம் எண்ணெயை சில துளிகள் எடுத்து, கண்களுக்குக் கீழே மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இது சருமத்திற்கு ஊட்டமளிக்கும்.

Image credits: Pixabay
Tamil

கற்றாழை ஜெல்

சுத்தமான கற்றாழை ஜெல்லை கண்களுக்குக் கீழே தடவி, 15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். இது சருமத்தை குளிர்ச்சியாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

Image credits: our own
Tamil

ரோஸ் வாட்டர்

பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து, 15 நிமிடங்கள் கண்கள் மீது வையுங்கள். இது அந்தப் பகுதி சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து, பொலிவை அதிகரிக்கும்.

Image credits: Getty

Uric Acid: யூரிக் அமிலம் குறையணுமா? இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்!

Walnuts: தினமும் ஒரு கைப்பிடி வால்நட் சாப்பிடுங்க... நன்மைகள் ஏராளம்!

உயர் ரத்த அழுத்தம் முதல் இதய நோய் வரை... ஆளி விதை தரும் அற்புதம்!

டிரை ஃப்ரூட்ஸை அதிகமா சாப்பிடுறீங்களா? பக்கவிளைவுகள் வரலாம் ஜாக்கிரதை!