Tamil

டிரை ஃப்ரூட்ஸை அதிகமா சாப்பிடுறீங்களா?

உலர் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். 

Tamil

ஆரோக்கியம் தான், ஆனால்...

உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Image credits: Freepik
Tamil

சிறுநீரகப் பிரச்சனைகள் வரலாம்

உலர் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். ஆனாலும், அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் சல்பைட்டுகள் சிறுநீரகப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

Image credits: Pinterest
Tamil

உடல் எடை அதிகரிக்கலாம்

உலர் பழங்களில் கலோரிகள் அதிகம். எனவே, இவற்றை அதிகமாக சாப்பிட்டால், உங்கள் உடல் எடை எதிர்பாராத விதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Image credits: Social media
Tamil

செரிமானப் பிரச்சனைகள்

உலர் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை அதிகமாக சாப்பிடும்போது, வயிறு உப்புசம், கேஸ் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image credits: Pinterest
Tamil

ரத்த சர்க்கரை அளவு உயரும்

சில உலர் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கும். இவற்றை அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயரக்கூடும்.

Image credits: Pinterest
Tamil

ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படலாம்

சிலருக்கு சில வகை நட்ஸ் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படலாம். இதனால், அரிப்பு, வீக்கம் அல்லது அசௌகரியம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும்.

Image credits: Pinterest

சருமம் முதல் எடைக் குறைப்பு வரை: வெள்ளரிக்காய் தரும் அற்புதங்கள்!

Litchi Fruit: லிச்சி பழம் சாப்பிட்டால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

Ginger Water: வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

Teeth Health: பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!