Asianet News TamilAsianet News Tamil

சவரனுக்கு ரூ.42 உயர்வு..! தொடர் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் வருத்தம் ..!

வெள்ளி ஒரு கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 48.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

gold rate increased day by day and sovereign nearing 30 thiusands
Author
Chennai, First Published Dec 23, 2019, 12:15 PM IST

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.42 உயர்ந்து உள்ளது 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

gold rate increased day by day and sovereign nearing 30 thiusands

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.7அதிகரித்து 3644 ரூபாயாகவும், சவரனுக்கு 42 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 152 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி ஒரு கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 48.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios