சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும்.  

மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து 3884.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.5 அதிகரித்து 3889.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 31 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். 

தன்னை பற்றிய செய்தியை "பிரேக்கிங் செய்தியாக" தானே வாசித்த செய்தி வாசிப்பாளர்! மலையாள தொலைக்காட்சியில் ருசிகரம்

தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆட்டோ ஓட்டும் போது நெஞ்சு வலி..! பள்ளி மாணவிகளை காப்பாற்றிய பின் உயிர் விட்ட டிரைவர்..!

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 பைசா குறைந்து 49.80 ரூபாயிக்கும் விற்கப்படுகிறது.