diamond car rolce royce



உலக அளவில் பிரபல கார் நிறுவனமான, ரோல்ஸ் ராய்ஸ் 1000 வைரக்கற்களை அரைத்து தூளாக்கி, அதனை பெய்ண்டுடன்  கலந்து, காருக்கு  வண்ணம் தீட்டி பளபளப்பாக  இருக்கும்  படி  செய்துள்ளனர் . இந்த கார் தங்களின் முக்கிய வாடிக்கையாளர் ஒருவருக்காக  தயார் செய்யப்பட்டு உள்ளதாக  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .

ஆனால் யார் அந்த வாடிக்கையாளர் என்ற விவரத்தை  இதுவரை நிறுவனம் சார்பாக அதிகாரபூர்வ  அறிவிப்பு வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

எலிகன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த காரை , “ ஜெனிவா மோட்டார்  கண்காட்சியில்  வைக்க திட்டமிட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த கார் சாதரணமாக பார்பதற்கு சற்று மங்கிய நிறத்தில் காணப்பட்டாலும் ,  ஒளி படும் போது  ஜொலிக்கிறது.