crackersindia announced great offfer for diwali

சிவகாசி என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது பட்டாசுதான்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இனைய வழி பட்டாசு விற்பனை, வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ,வெளி மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சிறியவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பி மகிழும் வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன .

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகள் தற்போது நேரடி விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஆன்லைன் பட்டாசு விற்பனை Crackersindia.com 50 % Offer உடன் களைக்கட்ட தொடங்கியுள்ளது. 

தனி நபர்கள் Rs:2500/- முதல் வாங்கும் வகையிலும் வியாபாரிகள் லட்சக்கணக்கில் ஆர்டர் செய்யும் நிலையில் ஆன்லைன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டாசுகள் அனைத்தும் ஆர்டர் கொடுத்த குறிப்பிட்ட நாட்களுக்குள்ளே,

டோர் டெலிவரி மற்றும் டிரான்ஸ்போர்ட்டில் பிக் அப் செய்யப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது . www.crackersindia.com

அனைத்து விதமான பட்டாசுகளும் ஒரே இடத்தில கிடைப்பதாலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் - ல் ஆர்வமாக பட்டாசு வாங்க தொடங்கி உள்ளனர்.

புக் செய்ய கடைசி தேதி 10.10.2017