MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • Choosing blouse: புடவையில் Elegant-ஆக தெரியணுமா? Blouse-ஐ இப்படி தேர்வு பண்ணுங்க!

Choosing blouse: புடவையில் Elegant-ஆக தெரியணுமா? Blouse-ஐ இப்படி தேர்வு பண்ணுங்க!

blouse design: புடவையின் அழகை முழுமையாக வெளிப்படுத்த சரியான Blouse தேர்வு மிகவும் முக்கியம். நிறம், டிசைன் மற்றும் ஃபிட்டிங் ஆகியவற்றை கவனமாக தேர்வு செய்தால், சாதாரண புடவையைக்கூட Elegant மற்றும் Classy லுக்காக மாற்ற முடியும்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 08 2026, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Blouse ஐ இப்படி தேர்வு பண்ணுங்க
Image Credit : pinterest

Blouse-ஐ இப்படி தேர்வு பண்ணுங்க

புடவை எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்கு சரியான Blouse (ஜாக்கெட்) இல்லையென்றால் அந்த முழு லுக்குமே கொஞ்சம் டல் ஆகிடும். அதேசமயம், சாதாரணமான புடவைக்குக்கூட சரியான நிறம், டிசைன் மற்றும் ஃபிட்டிங்கில் Blouse-ஐ தேர்வு செய்தால் அந்த லுக் அப்படியே Elegant-ஆகவும் Classy-ஆகவும் மாறிவிடும். அதனால், புடவை வாங்கும்போது நிறம், டிசைன்கள் மட்டும் கவனிக்காமல், அதற்கான blouse-ஐயும் தேர்வு செய்வது முக்கியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Contrast blouse எப்போது தேர்வு செய்யலாம்?
Image Credit : pinterest

Contrast blouse எப்போது தேர்வு செய்யலாம்?

புடவையின் நிறத்துடன் பொருந்தும் பிளவுஸ் அணிவது எப்போதுமே சிறந்ததுதான். குறிப்பாக, பட்டுப்புடவைகளுக்கு (silk) அதே நிறத்தில் பிளவுஸ் போட்டால் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஆனால், பிளைன் புடவைக்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ் போட்டு கொஞ்சம் stylish-ஆக மாற்றலாம். உதாரணமாக, பச்சை புடவைக்கு நீலம், பிங்க் நிற பிளவுஸ் நல்ல கான்ட்ராஸ்ட் கொடுக்கும்.

Related Articles

Related image1
Dress Buying Tips: புது டிரெஸ் வாங்கும்போது Size மட்டும் பாக்காதீங்க.. இந்த விஷயங்களையும் Check பண்ணுங்க!
Related image2
Dress Washing Tips: டிரஸ் கலர் சீக்கிரம் மங்குதா? துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
36
Neck design தேர்வு செய்வது எப்படி?
Image Credit : pinterest

Neck design தேர்வு செய்வது எப்படி?

அதிகம் டிசைன் இல்லாத புடவைக்கு boat neck, V-neck, round neck போன்ற சிம்பிள் டிசைன் எலகண்ட் லுக் கொடுக்கும். திருமணம் அல்லது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு embroidery, stone work, zari work வைத்த பிளவுஸ் போடலாம். ஆனால்,புடவை, பிளவுஸ் இரண்டிலும் அதிக டிசைன் இருந்தால் லுக் கொஞ்சம் ஓவர் ஆகிவிடும்.

தோள்பட்டை அகலமாக (Broad shoulders) இருப்பவர்கள் V-neck டிசைகளை முயற்சி செய்யலாம். சிறிய உடல் வாக்கு இருப்பவர்கள் (Petite body type) அதிகமாக டிசைன் இருக்கும் பிளவுஸ் போடாமல், neat fitting கொண்ட பிளவுஸ் போட்டால் அழகாக இருக்கும்.

46
பிளவுஸ்க்கு ஸ்லீவ் தேர்வு செய்வது முக்கியம்.
Image Credit : pinterest

பிளவுஸ்க்கு ஸ்லீவ் தேர்வு செய்வது முக்கியம்.

கை முட்டி வரை ஸ்லீவ் வைத்தால் கிளாசிக் லுக் கொடுக்கும். குட்டை கை (Short sleeves) மற்றும் கை இல்லாமல் பிளவுஸ் ( sleeveless designs) மாடர்ன் லுக்கிற்கு பொருத்தமாக இருக்கும். Puff sleeves டிரடிஷனல் புடவைகளுக்கு (traditional saree) ட்ரெண்டிங் லுக் கொடுக்கும்.

56
பிளவுஸ் fitting சரியாக இருப்பது அவசியம்
Image Credit : pinterest

பிளவுஸ் fitting சரியாக இருப்பது அவசியம்

இது எல்லாவற்றிற்கும் மேலாக, பிளவுஸ் ஃபிட்டிங் (blouse fitting) சரியாக இருப்பது மிகவும் அவசியம். விலை உயர்ந்த டிசைனர் பிளவுஸ் (designer blouse) போட்டாலும் fitting சரியாக இல்லையென்றால் லுக் பாதிக்கப்படும். தோள்பட்டை, கைப்பகுதி, neckline ஆகியவை சரியான அளவில் இருப்பதுடன், போடுவதற்கு வசதியாகவும் இருக்க வேண்டும்.

66
இனி இப்படி பிளவுஸ் தேர்வு செய்து போடுங்க
Image Credit : pinterest

இனி இப்படி பிளவுஸ் தேர்வு செய்து போடுங்க

மேலும், புடவையுடன் அணியும் நகைகள் மற்றும் பிற accessories-க்கும் பிளவுஸ் பொருத்தமாக இருக்க வேண்டும். புடவை மற்றும் பிளவுஸ் இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாக இல்லாமல், ஒன்றை ஒன்று அழகாக எடுத்துக்காட்டும் வகையில் தேர்வு செய்வதே elegant தோற்றத்திற்கான சிறந்த வழியாகும். இனி இப்படி பிளவுஸ் தேர்வு செய்து போட்டு பாருங்க, எல்லாரும் உங்க கிட்ட ரகசியத்தை கேட்பாங்க.

குறிப்பு: இது பொதுவான கருத்துகள் மட்டுமே. எந்தவொரு ஆடை வடிவமைப்பாளர் அல்லது குறிப்பிட்ட நபரை சார்ந்த கருத்துகள் அல்ல. புடவை மற்றும் Blouse தேர்வு தொடர்பான தகவல்கள் பொதுவான ஃபேஷன் மற்றும் ஸ்டைலிங் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

About the Author

V
Vishnupriya
ஃபேஷன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Beetroot Beauty Hacks: பீட்ரூட் வெச்சு இவ்ளோ பண்ணலாமா? பளபள சருமத்துக்கு 5 சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Gold Rings : 2 கிராமில் அசத்தலான ஸ்டோன் மோதிரங்கள்! வாங்கி எல்லோரையும் அசத்துங்க!
Recommended image3
Blouse Back Designs : சுண்டி இழுக்கும் ஸ்டைலான பிளவுஸ் பேக் டிசைன்கள்!
Related Stories
Recommended image1
Dress Buying Tips: புது டிரெஸ் வாங்கும்போது Size மட்டும் பாக்காதீங்க.. இந்த விஷயங்களையும் Check பண்ணுங்க!
Recommended image2
Dress Washing Tips: டிரஸ் கலர் சீக்கிரம் மங்குதா? துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved