ஜோடியாக பார்ன் வீடியோ பார்ப்பவர்களா நீங்கள்..? அய்யய்யோ...அப்படினா இது உங்களுக்கு தான்...!

First Published 4, Aug 2018, 4:48 PM IST
couple watching porn videos together and learning
Highlights

இளம் ஜோடிகள் ஒன்றாக சேர்ந்து பார்ன் வீடியோ பார்க்கும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது.

இளம் ஜோடிகள் ஒன்றாக சேர்ந்து பார்ன் வீடியோ பார்க்கும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது.

நான்கு சுவருக்குள் இதை செய்தாலும், இது குறித்த ஒரு ஆய்வு நடத்தியதில் 26%  ஜோடிகள் பார்ன் வீடியோ பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர் 

அவ்வாறு ஒன்றாக இணைந்து பார்ன் வீடியோ பார்ப்பது சரியா என்ற கோணத்தில் பார்க்கும் போது சில பதில்கள் கிடைத்து உள்ளது அதாவது பார்ன் வீடியோ பார்ப்பதில்  தவறு உள்ளதா என்பதை விட எது போன்ற விஷயங்களை தெரிந்துக்கொள்ள ஜோடிகளாக அதனை பார்க்கின்றனர் என்பதில் உள்ளது பொருள்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்ன் வீடியோ பார்க்கும் போது, யாருக்கு எந்த  மாதிரியான விஷயங்கள் பிடிக்கும் என்பதும், தன் துணைக்கு எது போன்ற தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும் என  நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.உறவின் போது, அவர்கள் பேசும் சில வார்த்தைகள் கொண்டு, இவர்களும் அவர்களது விருப்பு வெறுப்புகளை தெரிவிக்க முடியும் என்கிறது ஆய்வு 

ஒரு சிலருக்கு உடலுறவு குறித்த முழு அறிதல் இருக்கும்..ஒரு சிலருக்கு அது குறித்த  சரியான  புரிதல் இல்லாமல், ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுவார்கள்..இதனை தவிர்க்க வேண்டும். அதற்கு முன்னதாக போர்ப்ளே என ஆங்கிலத்தில் கூறுவார்கள்...அதாவது உறவு கொள்ளும் முன்பாக, அன்பால் பிணைந்து பின்னர் உறவில் ஈடுபடுவது நல்லது.

மற்றவர்கள் எப்படி செய்வார்கள் என சிந்தித்து தங்களுடைய எண்ணங்கள் திசை மாறுவதற்கு பதிலாக,தன் துணையுடன் சேர்ந்து வீடியோ பார்க்கும் போது அது குறித்த அறிதல் அதிகமாக இருக்கும்...மற்றும் நான்கு சுவருக்குள் இவை அனைத்தையும் செய்வதால், உடலுறவு குறித்த அறிதல் மட்டுமின்றி இருவருக்குள்ளும் ஒரு புரிதல்  இருக்கும்.

loader