With only two more to close in the summer months the impact of the rising sun is seen right now in the new

கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில், இப்பவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுகிறது .இந்நிலையில் வெறும் 5௦௦ ரூபாயில் புதிய ஏ. சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இதற்கு பெயர் eco cooler .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த ஏ சியை பயன்படுத்த, மின்சார கட்டணம் கூட கிடையாது .இந்த EcoCooler, ஆஷிஷ் பால் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

எப்படி செயல் படுகிறது?

மிகவும் எளிமையான முறையில் இயங்கும் வகையில், அறைக்குள் நுழையும் காற்றை குறுகலான பாதைகளில் வழியே வர வழி செய்ய செய்து ,அதன் மூலம் குளிமையான காற்று, அறைக்குள் வரும்.

இந்த முறையை பயன்படுத்தி, மிக சுலபமான முறையில் நாமே தயாரித்து , நம் வீட்டினுள் பொருத்தி கொண்டு குளிமையான காற்றை பெறலாம். கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.