aadiperuku today top 10 places in tamilnadu

ஆடி பெருக்கான இன்று, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .

கோவில்களில் பக்தார்கள் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது. குறிப்பாக காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கை ஓட்டி பக்தர்கள் திரளாக வந்து சூரிய பகவானையும், நீர் தெய்வத்தையும் வணங்கி வருகின்றனர்

இன்றைய தினத்தில் அதாவது ஆடிபெருக்கு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைப்பெறும் டாப் 10 நிகழ்வு என்ன என்பதை பார்க்கலாம்.

1 திருச்சி கல்லணை

2 திருச்சி முக்கொம்பு

3 ஈரோடு −சத்தியமங்கலம் −கொடிவேரி

4 ஈரோடு−பவானி

5 ஈரோடு−கொடுமுடி

6 ஈரோடு −பள்ளிபாளையம்

7 கோவை குற்றாலம்

8 தென்காசி குற்றாலம்

9 ஒகேனக்கல்

10 பொள்ளாச்சி டாப்ஸ்லிப்ஸ்

மேற்குறிபிட்ட்ட இந்த 10 இடங்களில் இன்றைய தினம் பக்தர்கள் திரளாக திரண்டு ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர்.

வாழை இலையில், பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமம் மஞ்சள், பழங்கள், பட்டு என அனைத்தும் வைத்து விளக்கேற்றி, சமைத்த உணவை காகைக்கு இட்டு வழிப்பட்டு வருகின்றானர்

காவேரி ஆற்றங்கரையில் இன்று மக்கள் கூட்டம்..!

2.