தாம்பத்தியம் என்ற ஒன்று கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் ஒரு அற்புதமான விஷயம். அதே வேளையில், எல்லாவற்றிக்கும் எல்லை உண்டு அல்லவா..? இப்படியுமாக  ஸ்பெயின் நாட்டு தம்பதி செய்த ஒரு தவறு .. இப்போ எந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது என்பதை பாருங்கள். இளம் தம்பதியினரான இவர்கள், தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டு கணவனின் விந்து திரவத்தை மனைவி குதித்துள்ளார். 

அதன் பின்னர் வாந்தி மயக்கம், உடல் அரிப்பு, என அழற்சி உடனடியாக ஏற்பட்டு உள்ளது. பின்னர் மருத்துவரை அணுகி சோதனை செய்த பின்னர், அவருடைய ரத்தத்தில் பெனிசிலின் அழற்சி ஏற்பட்டு உள்ளதை கண்டறிந்து உள்ளனர். ஏன் எப்படி என விசாரித்த போது,கணவன் பெனிசிலின் மருந்தை சிகிச்சைக்காக எடுத்து வருவதாகவும், இவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக தான், அந்த மருந்தை எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

பின்னர் தான் மருத்துவர்களுக்கு தெரிய வந்துள்ளது அப்பெண் எப்படி பாதிக்கப்பட்டு உள்ளார் என்று... தற்போது உயிருக்கே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் அவரது மனைவி.மேலும், அழற்சி முன் முதலில் தொண்டையில் இருந்து தான்  அதிகமாகி  உள்ளது...

எதற்குமே ஒரு எல்லை உண்டு என்பதற்கு ஏற்ப, கடைசியில் தாம்பத்யத்தில் கூட சில வரைமுறையோடு நடந்துகொள்வது நல்லது என்பதை உணர வைத்துள்ளது இந்த சம்பவம்.