MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Washing Machine Tips: 99% பேருக்கு தெரியாத சீக்ரெட்! வாஷிங் மெஷின்ல இந்த ஃபில்டர் எதுக்கு தெரியுமா?

Washing Machine Tips: 99% பேருக்கு தெரியாத சீக்ரெட்! வாஷிங் மெஷின்ல இந்த ஃபில்டர் எதுக்கு தெரியுமா?

Washing Machine Tips: வாஷிங் மெஷினில் இருக்கும் லிண்ட் ஃபில்டர் என்ன செய்கிறது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை எப்போது, எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 05 2026, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாஷிங் மெஷின் ஃபில்டர்
Image Credit : AI Image

வாஷிங் மெஷின் ஃபில்டர்

நிறைய பேர் துணி துவைக்க வாஷிங் மெஷின் பயன்படுத்துறாங்க. ஆனா, இந்த ஃபில்டர் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. இது என்ன வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க. வாஷிங் மெஷினில் துணி துவைக்கும்போது, துணியிலிருந்து வரும் சின்ன சின்ன நூல், நார் எல்லாம் இந்த ஃபில்டரில் சேகரமாகிடும். இதனால மெஷின் சுத்தமா இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வாஷிங் மெஷின்
Image Credit : ChatGPT

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷினில் துணி துவைக்கும்போது, துணியிலிருந்து வரும் சின்ன சின்ன நூல், நார் எல்லாம் இந்த ஃபில்டரில் சேகரமாகிடும். இதனால மெஷின் சுத்தமா இருக்கும். வாஷிங் மெஷினுக்குள் இருக்கும் இந்த ஃபில்டருக்கு 'லிண்ட் ஃபில்டர்' (Lint Filter) என்று பெயர். இது துணிகளில் இருந்து வரும் நூல்களை தடுத்து, துணிகளை சுத்தமாக வைக்க உதவுகிறது.

ஹோட்டல் பெட்டுக்கு எதிரே கண்ணாடி ஏன்? இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா?

Related Articles

Related image1
Ginger Hack: இஞ்சியைத் துருவ கஷ்டமா இருக்கா? இந்த சிம்பிள் ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ்.!
Related image2
Monsoon Gardening: மழைக்காலத்தில் எந்த செடிகள் நன்றாக வளரும்? வீட்டை பசுமையாக்கும் சூப்பர் இன்டோர் ப்ளாண்ட்ஸ்!
35
லிண்ட் ஃபில்டர் வேலை
Image Credit : Chatgpt

லிண்ட் ஃபில்டர் வேலை

லிண்ட் ஃபில்டர் துணிகளில் இருந்து வரும் அழுக்கு, நூல்களை தடுத்து நிறுத்துகிறது. இதனால மெஷினுக்குள் அழுக்கு சேராது, கெட்ட வாடையும் வராது. தொடர்ந்து துணி துவைப்பதால், இந்த ஃபில்டரில் நிறைய நூல், குப்பைகள் சேர்ந்துடும். அதனால மாசத்துக்கு ஒரு முறையாவது இதை சுத்தம் செய்யணும். அப்போதான் எந்தப் பிரச்னையும் வராது.

45
சுத்தம் செய்யும் முறை
Image Credit : Asianet News

சுத்தம் செய்யும் முறை

இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய அதிக நேரம் ஆகாது. அதை வெளியே எடுத்து, உள்ளே இருக்கும் நூல், குப்பைகளை நீக்கிட்டு, சாதாரண தண்ணியில கழுவி திரும்ப மாட்டிடலாம். இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய சூடான தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. அது பிளாஸ்டிக்கை சேதப்படுத்தலாம். எப்போதும் சாதாரண தண்ணீரில்தான் சுத்தம் செய்ய வேண்டும்.

55
வாஷிங் மெஷின் சுத்தம் செய்தல்
Image Credit : Getty

வாஷிங் மெஷின் சுத்தம் செய்தல்

சுத்தம் செஞ்ச பிறகு, ஃபில்டரை அதே இடத்தில் வைத்து லேசாக அழுத்தினால் போதும். அது சுலபமாக அதன் இடத்தில் பொருந்திவிடும். லிண்ட் ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். அப்படி செய்யாவிட்டால், மெஷினில் கோளாறு ஏற்பட்டு, ரிப்பேர் செய்ய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
veg biryani : வெஜ் பிரியாணி ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க...நான்வெஜ்சுக்கு பை சொல்லிடுவீங்க
Recommended image2
paneer 65 : சுவையான மொறு மொறுப்பான பன்னீர் 65 இப்படி செய்தது உண்டா?
Recommended image3
Birds : கிளிகள் மனித குரலை எப்படி பேசுகின்றன? இதற்குப் பின்னால் என்ன ரகசியம்?
Related Stories
Recommended image1
Ginger Hack: இஞ்சியைத் துருவ கஷ்டமா இருக்கா? இந்த சிம்பிள் ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ்.!
Recommended image2
Monsoon Gardening: மழைக்காலத்தில் எந்த செடிகள் நன்றாக வளரும்? வீட்டை பசுமையாக்கும் சூப்பர் இன்டோர் ப்ளாண்ட்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved