- Home
- Lifestyle
- Monsoon Gardening: மழைக்காலத்தில் எந்த செடிகள் நன்றாக வளரும்? வீட்டை பசுமையாக்கும் சூப்பர் இன்டோர் ப்ளாண்ட்ஸ்!
Monsoon Gardening: மழைக்காலத்தில் எந்த செடிகள் நன்றாக வளரும்? வீட்டை பசுமையாக்கும் சூப்பர் இன்டோர் ப்ளாண்ட்ஸ்!
மழைக்காலத்துக்கு ஏற்ற இன்டோர் செடிகள் எதுன்னு தேடுறீங்களா? இந்த சீசன்ல நல்லா செழித்து வளரக்கூடிய, பராமரிக்க சுலபமான, காற்றை சுத்தப்படுத்தும் சில செடிகளைப் பற்றி தெரிஞ்சுக்கலாம். இதெல்லாம் உங்க வீட்டை ஃப்ரெஷ்ஷாகவும், பசுமையாகவும், அழகா மாத்தும்.

குறைந்த பராமரிப்பில் செழித்து வளரும் செடிகள்.!
Snake Plant: குறைந்த வெளிச்சம், சீரற்ற காலநிலை
Peace Lily: வீட்டை அழகாக்கும் அற்புதம்.!
ஸ்பைடர் செடிகள் வளைந்த இலைகளுடன் அழகாக வளரும்.
ஸ்பைடர் செடிகள் வளர்ப்பது மிகவும் சுலபம். மறைமுக சூரிய ஒளியில் இது நன்றாக வளரும், மிதமான தண்ணீர் ஊற்றினால் போதும். நம்ம லிஸ்ட்ல அடுத்தது ZZ ப்ளாண்ட். இதுவும் ரொம்ப ஸ்ட்ராங்கான செடி. குறைந்த வெளிச்சத்திலும் நல்லா வளரும், அதிக கவனம் தேவையில்லை.
Pothos - போத்தோஸ் ஒரு கொடி வகை செடி.!
மறைமுகமான சூரிய ஒளி தேவை.!
காய்ந்த, இறந்த இலைகளை அடிக்கடி அகற்றிவிடுங்கள்.!
காற்றில் ஈரப்பதம் நல்லதுதான், ஆனால் செடிகளுக்கு அதிக தண்ணீர் ஊற்ற வேண்டாம். மழைக்காலத்தில் மண் மெதுவாகத்தான் காயும். உங்கள் தொட்டிகளில் தண்ணீர் வடிய நல்ல வசதி இருப்பதை உறுதி செய்யுங்கள். காய்ந்த, இறந்த இலைகளை அடிக்கடி அகற்றிவிடுங்கள்.
மழைக்காலத்திலும் உங்கள் வீட்டை பசுமையாக வைத்திருக்கலாம்.!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

