12 ராசியினரில் "உத்யோக மாற்றம்" யாருக்கு வரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்./ மக்கள் செல்வத்தை அதிகமாக பெறுவீர்கள். எப்போதும் உங்களுக்கு மற்றவர்களின் ஆதரவு இருக்கும். 

ரிஷப ராசி நேயர்களே...!

கொடுக்கல்-வாங்கல் சரியாக வைத்துக் கொள்வது நல்லது. சகோதரர் வழியில் எதிர்பார்த்த தகவல் உங்களுக்கு வந்து சேரும். புதிய முதலீடு செய்யும் எண்ணம் உங்களுக்கு அதிகரிக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

உடன்பிறப்புகளை ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் பாதிப்பு ஏற்படலாம். மாற்று மருத்துவம் மூலம் உடல்நலனில் முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தமாக பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

கடக ராசி நேயர்களே...!

பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இதுநாள்வரையில் சேர்த்து வைத்த சேமிப்புகளில் சற்று குறையத் தொடங்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

லிங்கபைரவியில் "தைப்பூசத் திருவிழா"..! "முளைப்பாரி ஊர்வலத்தில்" பெண்கள் செய்தது என்ன..?

சிம்ம ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். பயணத்தால் அனுகூலம் அதிகரிக்கும். மாற்று கருத்துடையோரை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி ராசி நேயர்களே..!

பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். தொழில்ரீதியாக செய்த புதிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரவும். 

விருச்சிக ராசி நேயர்களே..!

திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். சொத்துக்கள் பங்கீடு மூலம் உங்களுக்கு கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் உங்கள் இல்லத்தில் நடைபெற வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி நேயர்களே...!

கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

மகர ராசி நேயர்களே...!

எந்த செயலையும் விழிப்புணர்ச்சியோடு செய்வது நல்லது. திடீரென வெளியூர் பயணங்கள்  மேற்கொள்ள வேண்டி வரலாம். உங்கள் வீட்டில் 

கும்ப ராசி நேயர்களே.....!

பழைய கடன்களை வசூலிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். மாற்றுக்கருத்து எடுத்துக்கொள்வதன் மூலம் நலம் பெறுவீர்கள்.  எடுத்த முயற்சி கைகூடும். பழைய கடன்களை வசூலிப்பீர்கள்.

மீனராசி நேயர்களே...!

உங்களை விட்டு கெடுதல் செய்பவர்கள் விலகிச் செல்வார்கள். உடல் நலம் சீராகும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சனை நீங்கும்.