இந்திய வன விலங்கு நிறுவனத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு... சம்பளம் எவ்வளவு? கல்வி தகுதி என்ன?
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்திய வன விலங்கு நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது.
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்திய வன விலங்கு நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது.
பணி விவரம்:
- Project Associate
- Project Scientist
கல்வித் தகுதி:
- M.sc
- Master Degree
சம்பளம்:
ரூ.20, 000 முதல் 67,000 வரை
தேர்வு செய்யப்படும் முறை:
- நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி:
ஆகஸ்ட் 22, 2022
விண்ணப்பிக்கும் வழிமுறை:
- முதலில் https://wii.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு ஏற்ற தகுதி இருக்கிறதா என பார்க்கவும்.
- பின் விண்ணப்ப படிவத்தை மின் அஞ்சல் வழியாகவோ மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
- பின்னர் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.