Asianet News TamilAsianet News Tamil

Yolo247.. சட்டுனு விளையாட நச்சுனு மூன்று புதிய கேம்ஸ்.. இன்னும் என்னவெல்லாம் இருக்கு? முழு விவரம் இதோ!

Yolo247 Games : முன்னணி ஆன்லைன் கேமிங் தளமான Yolo247, மினி இன்ஸ்டன்ட் கேம்களின் அறிமுகத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இவை ரெட்ரோ கேம்கள் மற்றும் நவீன கேம்களின் கலவை என்றே அழைக்கலாம். குறிப்பாக Rock Paper Scissors, Paper Planes மற்றும் Mines போன்ற கிளாசிக் கேம்கள் இதில் இடம்பெற்றுள்ளன. Yolo247 தனித்துவமான, சுவாரஸ்யமான மற்றும் பலனளிக்கும் அனுபவத்தை பயனாளர்களுக்கு வழங்குகிறது.

Top 3 interesting and instant games newly launched in yolo 247 app and website ans
Author
First Published Oct 13, 2023, 10:25 PM IST

Yolo247s, இந்த புதிய இன்ஸ்டன்ட் கேம்ஸ் வகையை அறிமுகப்படுத்துவது, கேமிங் அனுபவத்தை வழங்குவதற்கான அதன் அடுத்த படியாகும். இந்த கேம்களை ஒருங்கிணைப்பதன் மூலம், பயனர்கள் உச்சகட்ட உற்சாகத்தை அடையும்முடியும். நீங்கள் இந்த கேம்களுக்குப் புதியவராக இருந்தாலும், அவற்றை ஆன்லைனில் விளையாட விரும்பினாலும், இந்த கேம்கள் நிச்சயமாக ஒரு நல்ல பொழுதுபோக்கைத் தரும்.

ஆன்லைன் இன்ஸ்டன்ட் கேம் : 1. ராக், பேப்பர், சீசர்

இது பழங்காலத்தில் நாம் விளையாடி, நேரத்தை கழித்த ஒரு விளையாட்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது எளிமையாக இருந்தாலும் மிகவும் சுவாரசியமான ஒன்றாக பல காலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டை விளையாட பயனர்கள் ராக், பேப்பர், சிசர் ஆகிய மூன்றில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த விளையாட்டின் முக்கிய பகுதியே, உங்களுக்கு எதிரே விளையாடுபவர் இந்த மூன்றில் எதை தீர்மானிக்கிறார் என்பதை அறிவது தான்.

இந்த விளையாட்டு எளிமையாக இருந்தாலும், சுவாரசியமானதாகவும், பல ரிவார்டுகளை தருவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் ரெடிதான் வரவா.. குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் உடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் நோக்கியா..

ஆன்லைன் இன்ஸ்டன்ட் கேம் : 2. மைனஸ் 

90களில் துவக்கத்தில் இந்த விளையாட்டை பலர் மகிழ்ந்து விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். தற்பொழுது Yolo247 அதே பழைய சுவாரசியத்தை இந்த ஆன்லைன் மைனின் விளையாட்டு மூலம் திரும்ப கொண்டு வந்துள்ளது.

இந்த விளையாட்டின் முக்கிய குறிக்கோளே, கட்டங்களில் ஒளிந்திருக்கும் நட்சத்திரங்களை வெளிக்கொணர்வது தான். ஆனால் அதே சமயம் அதில் இருக்கும் மைன்களையும் (வெடிகுண்டுகளை) நாம் தவிர்க்க வேண்டும்.

திறன்பட சிந்திக்கும் திறமை உள்ள அனைவரும் இந்த பொழுதுபோக்கான விளையாட்டை விளையாடி மகிழலாம் 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆன்லைன் இன்ஸ்டன்ட் கேம் : 3. பேப்பர் பிளேன் 

நமது சிறு வயதில், காகிதங்களை பயன்படுத்தி அதில் சிறு சிறு விமானங்களை செய்து அதை பறக்கவிட்டு மகிழ்ந்திருப்போம். தற்பொழுது Yolo 247 அதே வகையான ஒரு விளையாட்டை ஆன்லைனில் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டின் முக்கியத்துவமே அந்த பேப்பர் பிளேன் எவ்வளவு தூரம் பறக்கும் என்பதை நாம் கணிக்க வேண்டும்.

அட்டகாசமான கிராபிக்ஸ் மற்றும் செயல் திறன் வாயிலாக இந்த கேமை பயனர்கள் ரசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து உடனடி கேம்களிலும் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழவும் ஏவியேட்டரை பயனர்கள் நிச்சயம் முயற்சிக்கவும். ஆன்லைன் க்ராஷ் கேம்களைப் பொறுத்தவரை, yolo247 இல் ஏவியேட்டர் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது என்றே கூறலாம். yolo247ல் அதிக லாபத்தைப் பெறுங்கள். பந்தயம் தொகை குறைவு தான் என்றாலும், அதே நேரத்தில் லாப அளவு அதிகமாக உள்ளது. 

கேம்களை விளையாட நீங்கள் 400% வெல்கம் போனஸைப் பெறலாம் மற்றும் ஒவ்வொரு முறையும் நீங்கள் மீண்டும் டெபாசிட் செய்யும் போது 5% ரீஃபில் சலுகையை அனுபவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1990களில் பிரபலமாக இருந்த இந்த மூன்று நவீன கிளாசிக் கேம்களைத் தவிர Aviator, Jet X, cricket X, Archeo, comet crash, Daredevil, gold rush, Jungle gyms, monkey bizniz, plinko, magic numbers, taxi ride, Street dice, soccer mania, dice goal, high lo, keno, mini roulette போன்ற பல கேம்கள் இதில் இடம்பெற்றுள்ளது. 

Yolo247 ஒரு முன்னணி ஆன்லைன் கேமிங் தளமாகும், இது பரந்த அளவிலான கேம்கள், விளையாட்டு விருப்பங்கள் மற்றும் பலவற்றை வழங்குகிறது. புதுமைக்கான அர்ப்பணிப்பு மற்றும் பயனர் திருப்தி ஆகியவற்றை பூர்த்தி செய்யத்தான் yolo247 இந்த கேம்களை அறிமுகப்படுத்தியது.

விளையாட்டை விரும்புவோருக்கு, அனைத்து போட்டிகளுக்கும் பந்தயம் கட்டும் வசதியும் இதில் உள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் கீழ் உலகக் கோப்பைக்காக, உங்களுக்கு சிறப்பு சலுகைகளும் உள்ளன. Yolo247 கேம்களை பொறுத்தவரை 24 மணி நேரம் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுகிறது. மேலும் இணைய வழியாகவும், Yolo247 செயலி வழியாகவும் கேம்களை விளையாடலாம். 

தினமும் 3ஜிபி டேட்டா.. எக்ஸ்ட்ரா 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.. ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டம்..

Follow Us:
Download App:
  • android
  • ios