Asianet News TamilAsianet News Tamil

JEE Main 2024 : விண்ணப்பிக்க கடைசி நாள் எது? பாடத்திட்டம், தேர்வு தேதிகள் - பல முக்கிய தகவல்களை வெளியிட்ட NTA!

JEE Main 2024 Full Details : NTA என்று அழைக்கப்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி JEE (Main) 2024க்கான பாடத்திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது. மற்றும் JEE (Main) 2024க்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கான போர்டல் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.

NTA announced important dates and syllabus for JEE Main 2024 ans
Author
First Published Nov 2, 2023, 1:40 PM IST | Last Updated Nov 2, 2023, 1:40 PM IST

NTA வெளியிட்ட தனது செய்திக்குறிப்பின்படி, JEE Main 2024க்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான போர்டல், வருகின்ற நவம்பர் 30, 2023 வரை திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1, 2024 வரை நடைபெறும் என்றும், தேர்வின் முடிவுகள் NTAவின் அதிகாரபுரவ தளத்தில் பிப்ரவரி 12, 2024 அன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

NTA அறிவித்த JEE (Main) 2024க்கான பாடத்திட்டம் பின்வருமாறு..

கணிதம் 

SETS, RELATIONS, AND FUNCTIONS INTEGRAL CALCULUS, COMPLEX NUMBERS AND QUADRATIC EQUATIONS, DIFFRENTIAL EQUATIONS, MATRICES AND DETERMINANTS, CO-ORDINATE GEOMETRY, PERMUTATIONS AND COMBINATIONS, THREE DIMENSIONAL GEOMETRY, BINOMIAL THEOREM AND ITS SIMPLE APPLICATIONS    VECTOR ALGEBRA, SEQUENCE AND SERIES STATISTICS AND PROBABILITY, LIMIT, CONTINUITY, AND DIFFERENTIABILITY TRIGONOMETRY.  

என்னது.. சச்சின் பைலட் மனைவியை விவாகரத்து செஞ்சுட்டாரா? வேட்பு மனுவில் வெளியான உண்மை..

இயற்பியல் 

PHYSICS AND MEASUREMENT ELECTROSTATICS, KINEMATICS CURRENT ELECTRICITY, LAWS OF MOTION, MAGNETIC EFFECTS OF CURRENT AND MAGNETISM, WORK, ENERGY, AND POWER    ELECTROMAGNETIC INDUCTION AND ALTERNATING CURRENTS, ROTATIONAL MOTION    ELECTROMAGNETIC WAVES, GRAVITATION OPTICS, PROPERTIES OF SOLIDS AND LIQUIDS, DUAL NATURE OF MATTER AND RADIATION, THERMODYNAMICS    ATOMS AND NUCLEI, KINETIC THEORY OF GASES, ELECTRONIC DEVICES, OSCILLATIONS AND WAVES EXPERIMENTAL SKILLS.

இதுமட்டுமல்லலால், வேதியல், தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த தகவல்களும் JEEயின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கி மோசடி வழக்கில் நரேஷ் கோயலின் ரூ.538 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை தகவல்

JEE (Main) தாள் 2A (B.Arch) மற்றும் தாள் 2B (B.Planning) ஆகிய பாடத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. கணிதம் தவிர, B.Arch-க்கான Aptitude & Drawing Test மற்றும் B. பிளானிங்கிற்கான Aptitude & Planning தேர்வு நடத்தப்படும். மேலும் விரிவான பாடத்திட்ட தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தைப் பார்க்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios