Nei Abishegam in sabarimala Iyappan temple
சர்வதேசமும்தென்னிந்தியாவைபயபக்தியோடுநோக்கவைத்திருக்கும்இரண்டுஆலயங்கள்...திருப்பதிஏழுமலையானும், சபரிமலைஐயப்பனும். இதில்முன்னவருக்குவருஷம்முழுக்ககோலாகலம், இளையவருக்கோகார்த்திகையில்துவங்கும்சீசன்தைமாதத்தில்நிறைவடையும்.
இந்தவருடத்தில்மகரஜோதிமுடிந்துவிட்டநிலையில்இன்னும்சிலநாட்களுக்குசபரிமலையில்ஆராதனைஉற்சவங்கள்நடந்தேறிநடைசாத்தல்நிகழவிருக்கிறது. எஞ்சியிருக்கும்ஆலாபனைகள்என்னென்னவென்றுபார்த்துவிடுவோமா?...
எழுந்தருளள்:
ஜனவரி 14 முதல் 18 வரைஇரவுஒன்பதரைமணிக்குமாள்கைப்புறாத்தம்மன்கோவிலில்இருந்துசன்னிதானத்தில் 18-ம்படிக்குமுன்னர்யானைமீதுஎழுந்தருளும்நிகழ்ச்சிநடக்கிறது. ஐயப்பனைதிருமணம்செய்யவேண்டும்என்றகோரிக்கையுடன்மாளிகைப்புறத்தம்மன்வருகிறார்என்பதுஐதீகம்.

படிபூஜை:
புதன்கிழமைமுதல்சனிக்கிழமைவரைமாலைதீபாராதனைக்குபின்இரவுஏழுமணிம்தல்எட்டுமணிவரைபடிபூஜைநடக்கும். இந்தநாட்களில்மாலைஆறரைமுதல்இரவுஎட்டுமணிவரைபக்தர்கள்பதினெட்டாம்படிஏறமுடியாது.

நெய்அபிஷேகம்:
கடந்தஇரண்டுமாதங்களாகநடந்தநெய்அபிஷேகம்ஜனவரி 18 காலைபத்துமணிக்குநிறைவுசெய்யப்படும். அதைதொடர்ந்துகோயில்சுற்றுப்புறங்கள்சுத்தம்செய்யப்பட்டு, தேவசம்போர்டுசார்பில்களபம்பூஜிக்கப்பட்டுஐயப்பனுக்குஅபிஷேகம்செய்யப்படும். அதற்குபின்நெய்அபிஷேகம்செய்யமுடியாது.
சரங்குத்திக்கு...
செவ்வாய்முதல்வியாழன்வரை 18ம்படிமுன்எழுந்தருளும்மாளிகைப்புறத்தம்மன், வியாழன்இரவுஒன்பதரைமணிக்குசரங்குத்தியில்எழுந்தருள்வார்.

தரிசனம்முடிவு:
வெள்ளிக்கிழமைஇரவுபத்துமணியுடன்பக்தர்கள்தரிசனம்நிறைவுபெறும். பத்தரைமணிக்குமாளிகைப்புறத்தம்மன்கோயிலில்குருதிபூஜைநடக்கும்.

நடையடைப்பு:
வரும்சனிக்கிழமைகாலைஆறுமுப்பதுமணிக்குபந்தளம்மன்னர்பிரதிந்திராஜராஜவர்மா, ஸ்ரீகோயில்முன்புறாம்வருவார். அப்போதுமேல்சாந்தி, கோயில்நடைஅடைத்துசாவியையும், கோயில்வருமானமாகசிறுபணத்தையும்கொடுப்பார். அதைபெற்றுக்கொண்டபின்சாவி, பணமுடிப்பைமேல்சாந்தியிடம்கொடுக்கும்மன்னர்பிரதிநிதி, ‘வரும்காலங்களிலும்சபரிமலையில்பூஜைகளைமுறையாகநடத்தவேண்டும்.’ எனகூறிஆபரணங்களுடன்விடைபெறுவார்.
ஆக 2017-2018 ஆண்டுக்கானசபரிமலைசீசன்அதோடுநிறைவுபெறும்.
