neet exam date announced
மருத்துவ படிப்பிற்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
