பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், டெல்லியில் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், பிரதமர் திரு. நரேந்திர மோடியை, டெல்லியில் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என மக்‍கள் வாக்‍களித்ததைத் தொடர்ந்து, பதவி விலகிய டேவிட் கேமரூன், முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் திரு. நரேந்திர மோடியுடனான சந்திப்பு, அரசியல் முக்‍கியத்துவம் வாய்ந்ததாகக்‍ கருதப்படுகிறது.