இந்தியா – மணிப்பூர் எல்லைப்பகுதியான மியான்மர் எல்லையில், நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

மணிப்பூரில் இந்தியா மியான்மர் எல்லைப்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டாலும், பாதிப்புகள் ஏதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.