சபரிமலை விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்ததுபோல் கேரளாவிலும் போராட்டம் வெடிக்கும் என அம்மாநிலக் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சுதாகரன் எச்சரித்துள்ளார்.
'10 வயதுமுதல் 50 வயதுவரையுள்ளபெண்கள்சபரிமலைஐயப்பன்கோயிலுக்குவரமுடியாது' என்றதடைஉத்தரவைநீக்கி, 'அனைத்துவயதுபெண்களும்செல்லலாம்' எனச்சபரிமலைவழக்கில்உச்சநீதிமன்றம்அளித்ததீர்ப்புதேசம்முழுவதும்பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தவிவகாரத்தில்எதிர்ப்பும் ஆதரவும் என கேரளாமாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இரண்டுபட்டுக்கிடக்கிறது. தீர்ப்பைஅமல்படுத்தஆளும்கட்சிமுடிவு செய்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இநித தீர்ப்பை எதிர்த்து ரீண்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கேரள அரசும். தேவசம்போர்டும் அறிவித்துள்ளது.

இந்தி தீர்ப்புக்கு. காங்கிரஸின்சிலதலைவர்கள்ஆதரவாகக்கருத்துதெரிவித்துவரும்நிலையில்எதிர்க்கட்சித்தலைவரானரமேஷ்சென்னிதாலாவோ, ``இந்தத்தீர்ப்பைஎதிர்த்துஅரசுசீராய்வுமனுசெய்யவேண்டும்" எனக்கோரிக்கைவிடுத்துள்ளார். இதற்கெல்லாம்ஒருபடிமேலாகக்காங்கிரஸ்கட்சியின்செயல்தலைவரானகே.சுதாகரன்கேரளாவில் பிரட்சி வெடிக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கேரளாஅரசுஇந்தவிவகாரத்தில்அறிவுப்பூர்வமாக சிந்தித்துமுடிவெடுக்கவேண்டும். நூற்றாண்டுகளுக்குமேல்பின்பற்றப்படும்வழக்கம்இது. மக்களின்நம்பிக்கையைக்கெடுக்கவேண்டாம். ஐயப்பன்மீதுநம்பிக்கையுள்ளபெண்கள்கண்டிப்பாகச்சபரிமலைக்குவரமாட்டார்கள் என தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுவிஷயத்தில்நீதிமன்றத்தின்தீர்ப்பைஅமல்படுத்ததமிழகஅரசுதீவிரம்காட்டியது. கடைசியில்என்னநடந்தது ?. மாநிலத்தின்சட்டம்ஒழுங்குகைமீறிபோனதுடன்போராட்டம்வெடித்தது. பின்னர்சுதாரித்துக்கொண்டுதமிழகஅரசுநடவடிக்கைஎடுத்தது.

அதுபோல் சபரிமலைவிஷயத்திலும்அரசுசுப்ரீம்கோர்ட்தீர்ப்பைஅமல்படுத்தநினைத்தால்ஜல்லிக்கட்டுப்போராட்டம்போல்கேரளாவிலும்போராட்டம்வெடிக்கும். நிலைமைகைமீறிப்போகும். எல்லாம்தெரிந்துதான்அரசாங்கம்மறுசீராய்வுசெய்யப்போகிறதா?" எனக்எச்சரித்துள்ளார்.
