ஜம்மு காஷ்மீரின் குல்காமில் நடந்த என்கவுண்டரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்முகாஷ்மீர்மாநிலம்குல்காம்மாவட்டத்தில்தீவிரவாதிகளுடன்நடைபெற்றஎன்கவுன்டரில்இந்தியராணுவத்தைச்சேர்ந்தமூன்றுவீரர்கள்வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தெற்குகாஷ்மீரின்குல்காம்மாவட்டத்தின்ஹலன்வனப்பகுதியில்தீவிரவாதிகள்பதுங்கியிருப்பதாகக்கிடைத்ததகவலைத்தொடர்ந்துபாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, தீவிரவாதிகளுடன்நடைபெற்றஎன்கவுன்டரில்இந்தியராணுவத்தைச்சேர்ந்தமூன்றுவீரர்கள்வீரமரணம் அடைந்தனர்.
பாதுகாப்புப்படையினர்மீதுதீவிரவாதிகள்துப்பாக்கிச்சூடுநடத்தியதைத்தொடர்ந்துதேடுதல்நடவடிக்கைஎன்கவுண்டராகமாறியது. பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு தக்கபதிலடிகொடுத்ததாகஅதிகாரிஒருவர்தெரிவித்தார். துப்பாக்கிச்சண்டையில், மூன்றுபாதுகாப்புப்படைவீரர்கள்காயமடைந்தனர், பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்திய ராணுவம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “குல்காமில்உள்ளஹலானின்உயரமானபகுதிகளில்பயங்கரவாதிகள்இருப்பதுகுறித்து கிடைத்த தகவல்களின் பேரில், ஆகஸ்ட் 04 அன்றுபாதுகாப்புப்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள்தொடங்கப்பட்டன. பயங்கரவாதிகளுடனானதுப்பாக்கிச்சூட்டில், மூன்றுவீரர்கள்காயம்அடைந்துபின்னர்உயிரிழந்தனர். தேடுதல்நடவடிக்கைகள்தொடர்கின்றன. ," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாகவும், தேடுதல்பணிதீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்அந்த ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
