விசாகப்பட்டினம் - விஜயவாடா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்று ஆந்திரப்பிரதேசத்தின்அனகாபள்ளிமாவட்டத்தில்உள்ளதடிமற்றும்அனகாபல்லிரயில்நிலையங்களுக்குஇடையேசரக்குரயில்தடம்புரண்டது. இதனால்அந்தவழித்தடத்தில்ரயில்களின்இயக்கம்பாதிக்கப்பட்டது. நிலக்கரிஏற்றப்பட்டசரக்குரயில்அதிகாலை 3.35 மணியளவில்தடம்புரண்டது. இந்தரயில் தடம்புரண்டதால்விசாகப்பட்டினம்-விஜயவாடாவழித்தடத்தில்ரயில்கள்இயக்கம்பாதிக்கப்பட்டது. இந்தசம்பவம்காரணமாகதென்மத்தியரயில்வேஇன்று 6 ரயில்களைரத்துசெய்துள்ளதுமற்றும்சிலரயில்களின்நேரத்தைமாற்றியமைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்; தூக்கத்தை இழந்து பீதியில் உறைந்த பொதுமக்கள்
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் எவை?
12805 விசாகப்பட்டினம்-லிங்கம்பள்ளி
22701 விசாகப்பட்டினம்-விஜயவாடா
22702 விஜயவாடா-விசாகப்பட்டினம்
17240 விசாகப்பட்டினம்-குண்டூர்.
இதே போல் வியாழக்கிழமைபுறப்படவேண்டிய, 12806 லிங்கம்பள்ளி-விசாகப்பட்டினம், 17239 குண்டூர்-விசாகப்பட்டினம் ஆகிய இரண்டுரயில்களும்ரத்துசெய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில்இருந்துபுதன்கிழமைஅதிகாலை 5.45 மணிக்குபுறப்படவேண்டியவிசாகப்பட்டினம்-செகந்திராபாத்வந்தேபாரத்எக்ஸ்பிரஸ் (20833) மூன்றுமணிநேரம்தாமதமாகபுறப்பட்டது.
இதை தொடர்ந்து அதிகாரிகள், பணியாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த வழித்தடத்தில் காலை 10.30 மணிக்கு ரயில் சேவை தொடங்கியது.
மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 9 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!
