Ayodhya Ram Temple Inauguration Live Updates: பிரதமர் மோடி ராம் ஜோதி ஏற்றி வழிபட்டார்!!

அயோத்தியில் இன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இன்று மாலை தனது இல்லத்தில் ராம் ஜோதி ஏற்றி வழிபட்டார்.
பிரதமர் மோடி சிறப்பு வீடியோ!!
பிரதமர் மோடி இன்று ராம்ஜோதி ஏற்றி வைத்து வழிபட்டார்!!
இந்தியாவில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி அதிகரிப்பு!
நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 10.13 சதவீதம் அதிகரித்துள்ளது
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை: சரியாக 12.30 மணிக்கு பிறந்த குழந்தை!
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, சரியாக 12.30 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது
குழந்தை ராமர் இனி கூடாரத்தில் தங்க மாட்டார் - பிரதமர் மோடி பெருமிதம்!
குழந்தை ராமர் இனி கூடாரத்தில் தங்க மாட்டார்; பெரிய கோவிலில் தங்குவார் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
நாம் திரேதா யுகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது: யோகி ஆதித்யநாத்!
நாம் திரேதா யுகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
Vijay Wife Sangeetha: தளபதி மனைவி - மகனை பிரிய காரணம் இது தான்? யாரும் சொல்லாத ரகசியத்தை கூறிய பத்திரிகையாளர்!
தளபதி விஜய் தன்னுடைய மகன் மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து இதுவரை யாரும் கூறாத தகவலை கூறியுள்ளார். மேலும் படிக்க:
Samantha: ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கிய சமந்தா! சைடு ஆங்கில் போஸில் சலிக்காத கிளாமர்!
நடிகை சமந்தா, சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும்... விடாமுயற்சியோடு பட வாய்ப்புகளை தேடி, பல்வேறு கஷ்டத்திற்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் பார்க்க:
ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி!
குழந்தை ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பிரதமர் மோடி வணங்கினார்.
ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி!!
அயோத்தியில் நடைபெற்ற ராம் மந்திர் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி முன்னிலையில் அயோத்தி கோவிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்ப்பட்டது
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் உள்ள ராம் லல்லா சிலைக்கு பிரதமர் மோடி முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினி குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?
அயோத்திராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள சென்ற சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்தின் குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்திக்கு ஐஸ்வர்யா ராய் இன்றி சிங்கிளாக வந்த அபிஷேக் பச்சன்
அயோத்திராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தன் மனைவி ஐஸ்வர்யா ராய் இன்றி நடிகர் அபிஷேக் பச்சன் சிங்கிளாக வந்திருந்தார்.
அயோத்தியில் ராம் லல்லா சிலை நிறுவப்பட்டது!!
அயோத்தியில் ராம் லல்லா சிலை நிறுவப்பட்டது. ஸ்ரீராமபிரான் சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

கோவில் திறப்பு விழாவிற்கு பின்னர் முதல் காட்சியளித்த ராம பிரான்.. எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் !
அயோத்திராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு ராம பிரானின் புகைப்படங்கள் தற்போது பிரத்யேகமாக வெளியாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா - ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி ராமர் கோவிலில் மலர்கள் தூவப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: பூஜைகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை பூஜைகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்
அடுத்த 1000 ஆண்டுகளுக்கு ஒரு பிரச்சனையும் வராது!
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு ஒரு பிரச்சனையும் வராத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை கலைஞர்களின் வித்தியசமான முயற்சி
ஆரத்தியின் போது, கோவில் வளாகத்தில் 30 கலைஞர்கள் வெவ்வேறு இந்திய இசைக்கருவிகளை வாசிப்பார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து இசைப்பார்கள். இவை அனைத்தும் இந்திய இசைக் கருவிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.