100, மற்றும் 1000 செல்லாததை அடுத்து , தற்போது ப புது நோட்டுகள் புழக்கத்தில் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், ஏடிஎம் மில், பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், புது 2,000 ரூபாய் மற்றும் நூறு ரூபாய் நோட்டு மட்டுமே ஏ டி எம் இல்

 எடுக்க முடிகிறது.

இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ஏ டி எம் இல் பணம் எடுக்கிறார்கள்....

இந்நிலை மாறி, சாதாரண சூழல் நிலவ , இன்னும் 3 வாரங்கள் ஆகும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.