ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டம், குர்தா நகரைச் சேர்ந்தவர் சுமித் குமார் துடு. இவர் தன்னிடம் உள்ள ரூ.2.50 லட்சத்தை நேற்று ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்தார்.

ஆனால், அவர் வைத்திருந்த பணத்தில் ரூ.45 ஆயிரம் கள்ளநோட்டுகளாக இருந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இருவர் டெபாசிட் செய்த பணத்தில் 8 ரூ1000 , மற்றும் ரூ500 நோட்டுக்கள் கள்ளநோட்டுக்களாக இருந்தன என போலீசார் தெரிவித்தனர்.