மக்களவைஅலுவல்கள்தொடர்ந்துமுடங்கிவருவதற்கு, பாஜகமூத்ததலைவர்எல்.கே. அத்வானிஅதிருப்திதெரிவித்துள்ளார்.
மக்களவையில்காங்கிரஸ், திரிணமூல்காங்கிரஸ்உள்படஎதிர்க்கட்சிகளின்உறுப்பினர்கள்நேற்றுஅமளியில்ஈடுபட்டதால், அவைஅலுவல்கள்அடுத்தடுத்துபாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவையைஅவைத்தலைவர்ஒத்திவைத்தார்.

அப்போதுஅங்கிருந்தபாஜகமூத்ததலைவர்எல்.கே. அத்வானி, நாடாளுமன்றவிவகாரங்கள்துறைஅமைச்சர்அனந்த்குமாரிடம்சென்று, மக்களவைதொடர்ந்துமுடங்கிவருவதற்குதனதுஅதிருப்தியைத்தெரிவித்தார்.

இதுகுறித்துஅவர்கூறுகையில், "மக்களவையைஅவைதலைவரோஅல்லதுநாடாளுமன்றவிவகாரங்கள்துறைஅமைச்சரோநடத்தவில்லை. இருபுறமும்உள்ளகட்சியினர்தான்இதைசெய்கின்றனர்' என்றார்.

இதைத்தொடர்ந்து, அத்வானியைசமாதானப்படுத்தும்முயற்சியில்அனந்த்குமார்ஈடுபட்டார்.

பின்னர்,மக்களவையில்செய்தியாளர்கள்அமர்ந்திருந்தஇடத்தைநோக்கியஅத்வானி, தனதுகருத்துகளைசெய்தியாகபிரசுரிக்கவேண்டும்என்றுகேட்டுக்கொண்டார்.