use this herbal powder for urinal problems


குப்பைமேனி பொடி:-

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி:- 

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி:- 

ஆண்மை சக்தி கூடும்.

இலவங்கபட்டை பொடி:- 

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி:- 

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பொடி :- 

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி:- 

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி:- 

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி:- 

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி:- 

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.