Tamil

உடற்பயிற்சிக்கு முன் கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 பழங்கள்

Tamil

அன்னாசிப்பழம்

நீங்கள் தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் செரிமானம் சீராகும். உடற்பயிற்சி செய்ய தேவையான எனர்ஜியும் உடனடியாக கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

ஆப்பிள்

ஆப்பிளில் அதிக அளவு ஃபைபர் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இதை நீங்கள் சாப்பிடும்போது உடலுக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கையான இனிப்பும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. இது உங்கள் தசைகளை வலுவாக்கி, உடற்பயிற்சி செய்ய எனர்ஜி தரும்.

Image credits: Getty
Tamil

திராட்சை

திராட்சையில் எளிதில் செரிமானமாகும் இயற்கையான இனிப்பு உள்ளது. இதை நீங்கள் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

தர்பூசணி

தர்பூசணியில் அதிக நீர்ச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. உடற்பயிற்சிக்கு முன் இதை சாப்பிட்டால் உடல் சோர்வடையாமல் இருக்கும்.

Image credits: Getty
Tamil

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை நீங்கள் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியும் எனர்ஜியும் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் இயற்கையான இனிப்பும் பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இதை நீங்கள் தினமும் சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்ய நல்ல எனர்ஜி கிடைக்கும்.

Image credits: ai

இயற்கையின் அமிர்தம்: கற்றாழையின் வியக்கத்தக்க மருத்துவ அதிசயங்கள்!

Neer Dosa Recipe: வாயில் வைத்தால் கரையும் நீர் தோசை.. 5 டிப்ஸ் போதும்!

Warm Water: சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

Kiwi Fruit : கிவி பழம் சாப்பிட்டால் இந்த நோய்கள் உங்களை நெருங்காது