தினமும் இதை பழக்கிவிடுங்கள். ஒரே மாதத்தில் கிடைக்கும் நன்மைகள்.

1. உடல் பலம் பெறும்.

2. எலும்புகள் வளர்ச்சியுறும்.

3. குழந்தைகளில் அறிவு வளர்ச்சி பெறும்.

4. ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை என்பது கிடையாது.

5. முடி, நகம், பற்கள் என்று எல்லாம் கழிவுப் பொருள் அதிகமாகி வளர ஆரம்பிக்கும்.

6. தாது பலம் உடலுக்கு கிடைக்கும்.

தினமும் குழந்தைகளுக்கு தரும் ஊட்டச்சத்து பானங்களை விட இந்த பாசிப்பயறு விலை குறைவு என்பதோடு இயற்கையின் பரிசுத்தமான நமது படைப்பு. அதனால் இதை தினமும் உங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ளவும்.