தலை வலி குறைய

தலை வலி குறைய அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும். அறிகுறிகள்: தலை வலி. தேவையான பொருட்கள்: அகத்தி இலை. செய்முறை: அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.

சளி குறைய

சித்தரத்தை, ஓமம், கடுக்க்காயத்தோல், மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, சுக்கரா இவற்றை பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து சாப்பிட சளி குறையும்.

இருமலை போக்க

சித்தரத்தை, ஓமம், கடுக்க்காயத்தோல், மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி,சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.

தொண்டை வலி குணமாக

தண்ணீரில் சிறிதளவு உப்பு போட்டு அதில் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதை வாய் கொப்பளிக்க தொண்டைவலி குணமாகும்.