Scrolling down the types and their advantages are

** செவ்வாழைப்பழம்:

கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

** பச்சை வாழைப்பழம்:

குளிர்ச்சியை கொடுக்கும்

** ரஸ்தாளி வாழைப்பழம்:

கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

** பேயன் வாழைப்பழம்:

வெப்பத்தைக் குறைக்கும்

** கற்பூர வாழைப்பழம்:

கண்ணிற்குக் குளிர்ச்சி

** நேந்திர வாழைப்பழம்:

இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

** மஞ்சள் வழைப்பழம்:

புரத சத்துக்கள் கொண்ட வழைப்பழத்தை நெஞ்சுக்கரிக்கும் போது சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும்.

இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.