1. விஷக்கடிக்கு மருந்தாக இருக்கிறது

2. வயிற்று போக்கை சரிசெய்ய கூடியது.

3. முடி உதிர்வை தடுக்க வல்லது

4. தலைவலியை போக்க கூடியது

இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளாது கோபுரம் தாங்கி செடி. இச்செடி, கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது.