medical benefits of arugampul juice

நீங்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

இரத்த அழுத்தம் குணமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.

புற்று நோய்க்கு நல்ல மருந்து.

உடல் இளைக்க உதவும் இரவில் நல்ல தூக்கம் வரும்.

பல், ஈறு கோளாறுகள் நீங்கும். மூட்டு வலி நீங்கும்.

கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.