If you drink this drink on an empty stomach then you can get a feminine body that reduces your belly ...
இந்த பானத்தை தயாரித்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் வயிறு சுருங்கி, தொப்பை கரைந்து ஃப்ட்டாக இருப்பீர்கள்.
தேவையானவை:
சுத்தமான தேன் – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி சாறு சுண்ணாம்பு நீக்கியது – 1 டேபிள்ஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் – 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 1 பல்
பொதினா அல்லது பார்ஸ்லி – 1 கைப்பிடி
தண்ணீர் – அரை கிளாஸ்
அவகேடோ – அரைப் பழம்
செய்முறை:
அவகேடோ பழத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். இஞ்சி சாறு, தேனை தவிர்த்து மற்ற மேலே சொன்னவற்றை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். கடைசியில் இஞ்சி சாறு, தேன் சேர்த்து கலக்கவும். தினமும் காலை வெறும் வயிற்றில் பலன் காணும் வரை அருந்தவும்.
Add Asianetnews Tamil as a Preferred Source

